LSV's MoiNote – மொய் நோட்டு: Tamil moi notebook for kalyanam, marriage & moi virundhu
மொய் நோட்டு (MoiNote) – திருமணம், கல்யாண விருந்து, மொய் விருந்து, புதுமனை புகுவிழா, காது குத்து என எல்லா விழாக்களிலும் வந்த மொய்யையும் நீங்கள் செய்த மொய்யையும் தமிழில் பதிவு செய்யும் டிஜிட்டல் மொய் கணக்கு செயலி.
LSV's Moi Note is the Tamil moi gift record app: write every moi at a kalyanam (marriage) or virundhu, see who gave how much, print receipts and keep a safe cloud copy – on phone and web.